1.சீன தலைவர் மாவோ சே துங் பல் துலக்கினதே இல்லையாம்.ஏன் என்று கேட்டால் புலிகள் என்றைகாவது பல் துலக்கியதுண்டா என்று கேட்பாராம்!
2.உலகத்திலயே அதிக அளவில் தபால் நிலையங்கள் உள்ள நாடு இந்தியா தானாம்.
3.ஒருவர் பலரை மணந்து கொள்வது உலகிலயே அதிக அளவில் காணபடுவது மாலைதீவில் தானாம்.
4. நார்வேயில் ஒரு நகரத்தின் பெயர் A , ஜப்பானில் ஒரு நகரத்தின் பெயர் O , பிரான்சில் ஒரு நகரத்தின் பெயர் Y
5.கோகோ கோலா முதன் முதலில் தயாரிக்கப்பட்ட போது அதன் நிறம் என்ன தெயர்யுமா -பச்சை
6. போலார் கரடிகள் இடது கை பழக்கம் உடையவை
7. எஸ்கிமோக்கள் சூதாடுவதில்லை
8.குழந்தைகளுக்கு இருக்கும் எலும்புகளின்எண்ணிக்கை 300.வயதானவர்களுக்கு இருக்கும் எலும்பு எண்ணிக்கை 206
9. மூன்று மாதம் வரை குழந்தைகள் அழும் பொது கண்ணீர் சுரப்பதில்லை.
10. பாலைவனம் இல்லாத ஒரே கண்டம் -ஐரோப்பா மட்டும் தான்

No comments:
Post a Comment