தமிழ் பதிவுகளையும் எனது ஆங்கில Blog ஆன outshine ல் வெளியிட்டு வந்தேன். இனி மேல் தமிழ் வலை பதிவுகளுக்காக உரத்த சிந்தனைகள் என்ற பெயரில் இந்த தனி தளத்தில் வெளியிடலாம் என்று எண்ணியுள்ளேன். outshine ல் தொடர்ந்து ஆங்கில வலை பதிவுகளும் தொடரும்.
மனதில் பட்டவைகள் பட்டவர்த்தனமாக உரத்த சிந்தனைகளாக மிக விரைவில் பதிவு செய்ய மிகுந்த ஆவலாக உள்ளேன்.விரைவில் மலையாளத்திலும் எனது
எண்ணங்களை பதிவு செய்ய எண்ணியுள்ளேன். ஒரு multilingual blogger ஆக வேண்டுமென்பது எனது அவா.விரைவில் நிறைவேறும் என கருதுகிறேன்.
Thursday, June 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment